இதெப்டி இருக்கு – 1?

இதெப்டி இருக்கு – 1?

ஒருமுறை அறிஞர் பெர்னாட்ஷாவை சந்திக்க அவரது நண்பர் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது ஷா உருளைக்கிழங்கு சாபிட்டுக்கொண்டிருந்தார். விருந்தோம்பலுக்காக,அவருக்கும் உருளைக்கிழங்கை தர,அவர் எனக்குப் பிடிக்காது என மறுப்பதற்காக கை அசைத்தார்.அச்சமயம் ஷா உருளைக்கிழங்கை நீட்டியதால் அது கை தவறி கீழே விழுந்தது. அதனால் வேறு வழியின்றி அதை ஜன்னல் வழியே வெளியில் தூக்கி எறிந்தார். அப்போது புல்வெளியில் மேய்ந்துகொண்டிருந்த கழுதை அவ்வுருளைக்கிழங்கை நுகர்ந்து பார்த்துவிட்டு நகர்ந்துவிட்டது. அதை கவனித்த ஷா-வின் நண்பர்,”பார்த்தீர்களா..?! உங்கள் உருளைக் கிழங்கை கழுதை கூட சாப்பிடவில்லை” என்றார் நக்கலாக. அதற்கு பெர்னாட்ஷா அமைதியாக, “கழுதைக்கு உருளைக் கிழங்கெல்லாம் பிடிக்காது” என்று பதிலடி கொடுத்தார்.

இதெப்டி இருக்கு…???!!!

Share This Post