இதெப்டி இருக்கு – 2?

இதெப்டி இருக்கு – 2?

மகாத்மா காந்தியிடம் பேட்டி காணும்போது ஒரு ஆங்கிலேய பத்திரிக்கையாளர் நக்கலாக, “எங்களை விரட்ட உங்கள் நாட்டில் வேறு தலைவர்களே இல்லையா..?! போயும்போயும் அரைகுறை ஆடை உடுத்தும் உங்களை தலைவராக தேர்ந்தெடுத்திருக்கிறார்களே..!” என்றார்.

அதற்கு காந்தி புன்னகையுடன்,”ஒருவேளை உங்களை சமாளிக்க நான் ஒருவனே போதும் என்று நினைத்து விட்டார்களோ என்னவோ..?!” என்று பதிலளித்தார்.

அந்த ஆங்கிலேய பத்திரிக்கையாளர் அவமானத்தால் தலைகுனிந்தார்.

“இதெப்டி இருக்கு…?!”

Share This Post