இதெப்டி இருக்கு – 3?

இதெப்டி இருக்கு – 3?

ஒருமுறை விவேகானந்தர் ரயிலில் பயணித்துக்கொண்டிருந்தபோது, எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த இரு ஆங்கிலேயர்கள்,விவேகனந்தருக்கு ஆங்கிலம் தெரியாது என்று நினைத்து,அவரையும், அவரது உடையையும் கேலி செய்தவரு வந்தனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த டிக்கெட் பரிசோதகரிடம் அழகாக ஆங்கிலத்தில் உரையாடிய சுவாமிஜியை ஆச்சர்யத்துடனும், அதிர்ச்சியுடனும் பார்த்துக்கொண்டிருந்த அவ்விரு ஆங்கிலேயர்களும், பரிசோதகர் நகர்ந்தவுடன், “உங்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தும், நாங்கள் உங்களை கேலி செய்தபோது எவ்வாறு அமைதியாக பொறுமையுடன் இருந்தீர்கள்?” என்றனர்.

அதற்கு சுவாமிஜி பொறுமையாக,”எனக்கு முட்டாள்களை சந்திப்பது ஒன்றும் புதிதல்லவே..!” என்றார்.

இதெப்டி இருக்கு..???!!!

Share This Post