இதெப்டி இருக்கு – 6?

இதெப்டி இருக்கு – 6?

ஒருமுறை வின்ஸ்டன் சர்ச்சில் பாராளுமன்றத்தில் ஒரு பெண்மணியுடன் கடும் விவாதத்தில் ஈடுபட்டிருந்தார். ஒருகட்டத்தில் பொறுமையிழந்த அப்பெண்மணி, “நான் மட்டும் உமக்கு மனைவியாக இருந்திருந்தால், நீர் குடிக்கும் காபியில் விஷத்தைக் கலந்து கொடுத்துக் கொன்றிருப்பேன்” என்றார்.

அதற்கு சர்ச்சில் புன்சிரிப்புடன், “நீங்கள் எனக்கு மனைவியாக வாய்த்திருந்தால், நானே காபியில் விஷத்தைக் கலந்து குடித்து செத்திருப்பேன்” என்றார்.

இதெப்டி இருக்கு…?!

Share This Post