உயிரின் உயிரே…….

உயிரின் உயிரே…….

மனிதனின் உயிர், ஆத்மா, ஆங்கிலத்தில் soulஇதனைப்பற்றிபல்வேறு ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அதனுடைய அளவு எவ்வளவு இருக்கும் என்று உலக அளவில் இன்னும் சிந்திக்கவே ஆரம்பிக்காத நிலையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த திருமூலர் தெளிவாக ஒரு பாடலில் சொல்லிவைத்துள்ளார்.

SIZE OF SOUL.thirumoolar

இதன் பொருள் ஒரு பசுவினுடைய ஒரு முடியை நூறில் ஒன்றாக கூறிட்டு, அதை ஆயிரத்தில் ஒன்றாக கூறிட்டு, அதை ஒரு லட்சமாக கூறிட்டு அதில் ஒன்றே உயிரின் அளவு. தமிழன் எந்த துறையிலும் ஆதிகாலத்திலிருந்து இப்பொழுது வரை முன்னோடியாக இருந்திருக்கிறான். தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்.

இந்த தகவலை share செய்து தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்.

Share This Post