திறந்தவெளி

0001483539VV-1920x1280

வாசகர்களும் பங்குபெறும் வகையில் “திறந்தவெளி என்ற இந்த பகுதியை ஆரம்பித்து இருக்கிறோம். உங்களுடைய விமர்சனங்கள், உங்களுடய படைப்புகள், மற்றும் சுவாரஸ்யமான செய்திகளை உங்கள் புகைப்படம், மற்றும் உங்களைப்பற்றிய தகவல்களுடன் எங்களுக்கு அனுப்புங்கள். உங்கள் பெயரில் அவைகள் பதிவேற்றப்படும். இந்தப் பகுதியை சமூக வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

விதிமுறைகள் :
1.  நெறியாளர் பார்வைக்குப் பின்னரே உங்களுடைய படைப்பு பதிவேற்றப்படும்.
2.  நீங்கள் அனுப்பும் படைப்புகள் உங்களின் சொந்த படைப்புகளாக இருக்கவேண்டும்.
3.  நீங்கள் அனுப்பும் படைப்புகளை நிராகரிக்கவோ, தணிக்கை செய்யவோ நெறியாளருக்கு முழு உரிமை உண்டு.
4.  யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்குவது , நாகரிகமில்லாத வார்த்தைகள் உபயோகிப்பது, பொருத்தமில்லாத விஷயங்களை கூறுவது போன்றவை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
5.  உங்களுடைய இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை பதிவுகளில் பயன்படுத்த வேண்டாம் என வேண்டிக்கொள்கிறோம்
6.  தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி vetrupakkam@gmail.com